#Breaking|| கர்நாடக தேர்தலில் போட்டியிட பாஜகவிடம் அதிமுக விருப்பம் தெரிவித்ததாக தகவல்

x
  • கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகும் அதிமுக
  • 2 அல்லது 3 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் போட்டியிட பாஜகவிடம் அதிமுக விருப்பம்
  • தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார், பெங்களூரு நகர் பகுதிக்குள் ஏதேனும் ஒரு தொகுதியை பாஜகவிடம் கேட்கும் அதிமுக

Next Story

மேலும் செய்திகள்