அஜித்துக்கு வில்லனாக தனுஷ்..? | Dhanush | Ajith Kumar

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித்குமார் நடிக்கவுள்ள புதிய படத்தில், வில்லனாக நடிக்க தனுசிடம் பேசி வருவதாக, சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, வில்லனாக நடிக்க, தனுஷ் சம்மதம் தெரிவிப்பார் என இணையத்தில் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனுஷ் உடனான பேச்சுவார்த்தை குறித்து, படக்குழு உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com