அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி போட்டியின்றி தேர்வா? கழக நிர்வாகிகள் ஆலோசனை

x
  • 9 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தொடர்ச்சியாக 10 ஆம் தேதி அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு.
  • மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்.
  • பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டவுடன் மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டம் என தகவல்.
  • அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். தேர்தலுக்கு பிறகு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுச் செய்யப்பட்டதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்