பள்ளி மாணவன் சைக்கிள் சீட்டில் உஷ் உஷ் சத்தம்.. உள்ளிருந்து எட்டிப் பார்த்த பாம்பு

x

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பள்ளி மாணவனின் சைக்கிளில் இருந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. கடையநல்லூர் மாவடிகால் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். பள்ளி வாயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவனின் சைக்கிளில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.இதுக்குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்