#BREAKING || திருச்சி சூரியூர் - ஜல்லிக்கட்டை பார்க்க வந்தவர் பலி
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு
போட்டியை காண வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த்(25) என்பவர் உயிரிழப்பு
மாடு முட்டி படுகாயமடைந்த அரவிந்த், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலி
Next Story