அய்யா நாராயணசாமி வைகுண்ட வளர்பதி கோயில் திருவிழா - மேள, தாளம் முழங்க தீர்த்தம், திருஏடு ஊர்வலம்

x
  • திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அய்யா நாராயணசாமி வைகுண்ட வளர்பதி கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தம் மற்றும் திருஏடு ஊர்வலம், மேள தாளம் முழங்க நடைபெற்றது.
  • கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் இருந்து முத்திரி பதம் தீர்த்தம் மற்றும் கடம்பன்குளத்தில் இருந்து திருஏடு எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் நடைபெற்றது.
  • இதில், வள்ளியூர், அதன் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்