ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - பணிகள் தீவிரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - பணிகள் தீவிரம்
x


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

அதனைத் தொடர்ந்து அலுவலகங்களை நியமிப்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு பணிகள் இந்த துவங்கி நாளை முதல் முதற்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம், இந்த இரண்டு இடைத் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம், அதற்கான ஒத்துழைப்பை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி பொதுமக்கள் வணங்க வேண்டும் எனவும்

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, இத்தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் ஆகியவை, ஈரோடு ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலக கட்டடத்துக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்