#BREAKING || "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?" - ஓபிஎஸ்-க்கு அதிரடி உத்தரவு

x
  • "அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? இல்லையா?"
  • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
  • கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த வழக்கு
  • பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த மனுக்கள் காலாவதியாகிவிட்டன - எடப்பாடி பழனிசாமி தரப்பு
  • இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதா? என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவெடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது - ஓபிஎஸ் தரப்பு
  • வழக்கு விசாரணை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Next Story

மேலும் செய்திகள்