Delhi Crime | இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - உடன் இருந்தவர்களே செய்த கொடூரம்.. தலைநகரை பதற வைத்த சம்பவம் டெல்லி பிரீத் விஹார்(Preet Vihar) பகுதியில் உள்ள கஃபே ஒன்றில் நடைபெற்ற இரவு விருந்தில் சக ஊழியர்களால் 22 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவத்தில் பெண் உட்பட 3 பேரைக் கைது செய்துள்ள டெல்லி போலீசார், தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்..