தி.குன்றம் போராட்டம்.. 300 பேர்கள் மீது வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது வழக்கு பதிவு மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய இந்து அமைப்பினர் தனித்தனியாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு