சமீபத்திய செய்திகள்

CM Vijay | Ramraj Cotton | வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை - CM விஜய்க்கு ராம்ராஜ் காட்டன் பாராட்டு

வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை - CM விஜய்க்கு ராம்ராஜ் காட்டன் பாராட்டு

thanthitv

CM Vijay | Ramraj Cotton | வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை - CM விஜய்க்கு ராம்ராஜ் காட்டன் பாராட்டு #cmvijay #tvk #ramrajcotton #ramraj #thanthitv வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை - CM விஜய்க்கு ராம்ராஜ் காட்டன் பாராட்டு அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து நிலை அரசுப் பணியாளர்களும் வாரத்தில் ஒருநாள் வேட்டி-சட்டை உள்ளிட்ட மரபு ஆடை அணிய வேண்டும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் பாராட்டு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பேசிய ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் K.R. நாகராஜன், தமிழக கலாச்சாரத்தை உலகறியச் செய்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், அரசின் இந்த நடவடிக்கை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Gingee Girl Missing | CBCID | செஞ்சி சிறுமி மாயமான வழக்கு - அரவிந்த் என்பவரிடம் விசாரணை

Breaking | CM Vijay | TVK | Diwali Bonus | "போனஸ்" - CM விஜய் உத்தரவு

Theni Prison | TN Police | தேனி சிறையில் கைதிகளுக்கு துன்புறுத்தல்? - அறிக்கை அளிக்க உத்தரவு

Fire Accident | யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க - முழுவதுமாக எரிந்து கருகிய லாரி | pudukkottai

pattinapakkam | TN Govt | சென்னை பட்டினப்பாக்கத்தில் குடியிருப்புகளை அகற்ற அரசு முடிவு - இதற்கு தானா