Fire Accident | யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க - முழுவதுமாக எரிந்து கருகிய லாரி | pudukkottai
Fire Accident | யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க - முழுவதுமாக எரிந்து கருகிய லாரி | pudukkottai
Lorry | Fire Accident | யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க - முழுவதுமாக எரிந்து கருகிய லாரி | pudukkottai #lorry #fireaccident #pudukkottai #thanthitv புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது. கருப்பூர் கிராமத்தில் வைக்கோல் போர் ஏற்றி வந்த மின்கம்பியில் உரசி விபத்து நேர்ந்தது. இதில் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகள் எரிந்ததுடன், வாகனமும் எரிந்து சேதமடைந்தது இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
