Theni Prison | TN Police | தேனி சிறையில் கைதிகளுக்கு துன்புறுத்தல்? - அறிக்கை அளிக்க உத்தரவு
தேனி சிறையில் கைதிகளுக்கு துன்புறுத்தல்? - அறிக்கை அளிக்க உத்தரவு
Theni Prison | TN Police | தேனி சிறையில் கைதிகளுக்கு துன்புறுத்தல்? - அறிக்கை அளிக்க உத்தரவு #HighCourt #Theni #PrisonBreak #TNPolice தேனி மாவட்ட சிறையில் கைதிகள் துன்புறுத்தப்பட்டார்களா? விசாரித்து நவம்பர் 16 ஆம் தேதி அறிக்கை அளிக்க தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்தலைவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு
