சமீபத்திய செய்திகள்

Chennai | சென்னையில் நடுரோட்டில் பெண்ணை மறித்து ரூ.2500 பிடுங்கி திமிரு காட்டிய திருநங்கைகள்

Chennai | சென்னையில் நடுரோட்டில் பெண்ணை மறித்து ரூ.2500 பிடுங்கி திமிரு காட்டிய திருநங்கைகள்

thanthitv

#chennai | #crimenews | #police சென்னையில் நடுரோட்டில் பெண்ணை மறித்து ரூ.2500 பிடுங்கி திமிரு காட்டிய திருநங்கைகள் சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் பொதுமக்களையும் வியாபாரிகளையும் மிரட்டி அடாவடியாகப் பணம் பறித்து வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த 2 திருநங்கைகளைக் குரோம்பேட்டை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். துணிக்கடைக்கு வந்து உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிய பெண்களின் பையிலிருந்த 2,500 ரூபாயைப் பறித்தது உட்படப் பல்வேறு புகார்களின் பேரில் ரோந்து வந்த போலீசார், திருநங்கைகளை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Diwali | Special Train | தீபாவளி சிறப்பு ரயில்கள்.. வெளியான முக்கிய அறிவிப்பு

Gingee Girl Missing | CBCID | செஞ்சி சிறுமி மாயமான வழக்கு - அரவிந்த் என்பவரிடம் விசாரணை

Breaking | CM Vijay | TVK | Diwali Bonus | "போனஸ்" - CM விஜய் உத்தரவு

Theni Prison | TN Police | தேனி சிறையில் கைதிகளுக்கு துன்புறுத்தல்? - அறிக்கை அளிக்க உத்தரவு

Fire Accident | யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க - முழுவதுமாக எரிந்து கருகிய லாரி | pudukkottai