1.5 வருசமா ஒட்டு மொத்த ஊருக்கும் நடந்த அநியாயம் - தனி ஒருவனாய் போஸ்ட்மேன் செய்த அதிர்ச்சி காரியம் ஒன்றரை வருடமாக ஊர்மக்களுக்கு வந்த தபால்களை வீட்டில் பதுக்கி வைத்துள்ளார் ஒரு போஸ்ட்மேன்.. அவரின் இந்த வினோத செயலுக்கு காரணம் என்ன என்று இன்றைய டீடைம் நியூஸில் பார்க்கலாம்... குவியல் குவியலாக தபால்கள்... ஊர்மக்களை தவிக்க விட்ட தபால்காரர்...