Breaking | Chennai Metro | நாளுக்கு நாள் எகிறும் மெட்ரோ ரயில் பயணம் | ஜூன் மாதத்தில் இவ்வளவு பேரா..

நாளுக்கு நாள் எகிறும் மெட்ரோ ரயில் பயணம் | ஜூன் மாதத்தில் இவ்வளவு பேரா..
Breaking | Chennai Metro | Steady Increase in Metro Rail Ridership – Significant Passenger Numbers Recorded in June
Published on

Breaking | Chennai Metro | நாளுக்கு நாள் எகிறும் மெட்ரோ ரயில் பயணம் | ஜூன் மாதத்தில் மட்டும் இவ்வளவு பேரா.. #chennai #chennaiMetro #MetroRail #ThanthiTV ஜூன் மாதத்தில் 96,75,993 பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் "அதிகபட்சமாக 24ம் தேதி மட்டும் 3,77,208 பேர் பயணம்" "சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 48,83,485 பேர் பயணம்" "க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 47,92,508 பேர் பயணம்" "Chennai One App பயன்படுத்தி 2,46,608 பேர் பயணம்"

X

Thanthi TV
www.thanthitv.com