Chennai Airport | கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய பயணிகள் - சென்னை Airportல் பரபரப்பு சென்னை விமான நிலையத்தில் மேற்கூரையில் இருந்த ஃபால் சீலிங் விழுந்து விபத்து மேற்கூரையில் இருந்த ஃபால் சீலிங் திடீரென உடைந்து விழுந்ததால் பரபரப்பு