#EPS | #ADMK | #TNPolitics "இவர்களுக்கெல்லாம் முழுக் கடனும் தள்ளுபடி... குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்" - ஈபிஎஸ்-ன் அதிரடி அறிவிப்புகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்... அதனை காணலாம்...