திடீரென ஐஜி செந்தில்வேலன் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி #TNIntelligence #electioncommission #thanthitv தமிழக உளவுத்துறை ஐஜி மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு