CM Stalin | DMK Manifesto | "ரூ.8000 கூப்பன் சாத்தியமா?" - பாயிண்டாக அடித்த முதல்வர்
"ரூ.8000 கூப்பன் சாத்தியமா?" - பாயிண்டாக அடித்த முதல்வர்
TN Election 2026 | CM Stalin | DMK Manifesto | "ரூ.8000 கூப்பன் சாத்தியமா?" - பாயிண்டாக அடித்த முதல்வர்
வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் "ரூ.8,000 கூப்பன் திட்டம் உள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து அறிவிப்புகளும், முறையான நிதி ஆலோசனைகளுக்குப் பிறகே அறிவிக்கப்பட்டுள்ளன" ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
