ஒலிம்பிக்ஸ்-2024

#BREAKING || இந்தியாவிற்கு பேரதிர்ச்சி கொடுத்தமனு பாக்கர்

தந்தி டிவி

பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர். பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4வது இடத்தை பிடித்தார், மனு பாக்கர். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர், கலப்பு பிரிவு துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றிருந்தார் மனு பாக்கர். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதக்க வாய்ப்பை இழந்தார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 28 புள்ளிகளுடன் மனு பாக்கர் 4ஆம் இடம் பிடித்தார்.

Breaking | Kovai Incident | தெறித்த தோட்டா | கோவையில் பெரும் பரபரப்பு

Breaking | India | Iran | போருக்கு நடுவே திடீர் திருப்பம்.. ஈரானுக்கு போனை போட்ட இந்தியா

BREAKING || ஒரு கப்பலை நொறுக்கிய அமெரிக்கா... அதே இடத்தை நோக்கி வரும் இன்னொரு ஈரான் கப்பல்

Breaking | Iran | War | ஈரானில் இருந்து வெளியான.. உலகை உலுக்கும் பேரதிர்ச்சி சேதி

BREAKING || ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை-அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்பார்க்காத முடிவை எடுத்த இந்தியா