Breaking | Iran | War | ஈரானில் இருந்து வெளியான.. உலகை உலுக்கும் பேரதிர்ச்சி சேதி

ஈரானில் இருந்து வெளியான.. உலகை உலுக்கும் பேரதிர்ச்சி சேதி

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - ஈரானில் 1,260 பேர் பலி/அமெரிக்கா, இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,260 ஆக உயர்வு/அமெரிக்கா,இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் பல பகுதிகளில் கடும் சேதம்/தாக்குதல்களில் மக்கள் வசிக்கும் பகுதிகள், ராணுவ தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன

X

Thanthi TV
www.thanthitv.com