Breaking | Kovai Incident | தெறித்த தோட்டா | கோவையில் பெரும் பரபரப்பு
தெறித்த தோட்டா | கோவையில் பெரும் பரபரப்பு
கோவையில் கல்லூரி மாணவர்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிவகங்கையை சேர்ந்த நபர் சுட்டுப்பிடிப்பு/சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகனை தனிப்படை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்/சூலூர் அருகே பதுங்கி இருந்த நபரை பிடிக்க சென்ற தனிப்படை போலீசார் மீது தாக்குதல் என தகவல்/சுட்டுப் பிடிக்கப்பட்டவரின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது/துப்பாக்கி சூடு குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை
