ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | TNEB | ஒரு யூனிட் ஏன் 35-37 ரூபாய்? | பூதாகரமாய் வெடித்த மின்சார கொள்முதல்

ஒரு யூனிட் ஏன் 35-37 ரூபாய்? | பூதாகரமாய் வெடித்த மின்சார கொள்முதல்

thanthitv

Special Report | TNEB | எகிறிய மின்தேவை தான் காரணமா? | ஒரு யூனிட் ஏன் 35-37 ரூபாய்? | ஆந்திரா மட்டும் 16 ரூபாய்க்கு வாங்குவது எப்படி? | பூதாகரமாய் வெடித்த மின்சார கொள்முதல்

#specialreport #TNEB #procurement #EB #ministernirmalkumar #thanthitv

மின்சாரக் கொள்முதலில் மெகா சர்ச்சை ஏன்..? முன்கூட்டியே திட்டமிட தவறியதால் யூனிட் ரூ.37 க்கு வாங்கும் நிலையா..? தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை 37 ரூபாய் என்கிற அதிக விலைக்கு கொள்முதல் செய்யும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கு. இதன் பின்னணி என்ன?

PM Modi | Asian Games | ஆசிய போட்டிகள்.. அசத்திய தங்கங்களுடன்.. PM மோடி சந்திப்பு

BREAKING RSS பேரணிக்கு அனுமதி மறுப்பதா? - ஐகோர்ட் கேள்வி

TN Governor | Arlekar |CM Vijay | CM விஜய்க்கு ஆளுனர் கொடுத்த `நடராஜர்' பரிசு

BREAKING || "திமுக தலைவர்கள் குறித்த தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்" - ஐகோர்ட் அதிரடி

High Court | Anbil Mahesh | அன்பில் மகேஷ் விவகாரம்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு