BREAKING || "திமுக தலைவர்கள் குறித்த தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்" - ஐகோர்ட் அதிரடி

"திமுக தலைவர்கள் குறித்த தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்" - ஐகோர்ட் அதிரடி

#DMK #highcourt #socialmedia

BREAKING || "திமுக தலைவர்கள் குறித்த தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்" - ஐகோர்ட் அதிரடி சமூக வலைதளங்களில் திமுக தலைவர்கள் குறித்த AI ஆல் தயாரிக்கப்பட்ட தவறான பதிவுகளை நீக்க உத்தரவு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை கொண்டி தோப்பைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் நடராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை மாநகர மேயர் பிரியா நேரடியாக காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை - மனுதாரர் தரப்பு சமூக வலைத்தளங்களில் உள்ள தவறான பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை தரப்பு வழக்கின் விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com