High Court | Anbil Mahesh | அன்பில் மகேஷ் விவகாரம்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
அன்பில் மகேஷ் விவகாரம்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
High Court | Anbil Mahesh | அன்பில் மகேஷ் விவகாரம்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
#HighCourt #AnbilMahesh #TNPolice #DMK
100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி முறைகேடு செய்ததாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் , தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு வழக்கின் விசாரணை நாளை தள்ளிவைத்து நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவு
