Special Report | Uttar Pradesh | Hospital | ``அவ என்ன சாதி? வெளியே போ..'' | ஹாஸ்பிடலுக்குள் அனுமதிக்காத `குரூர' டாக்டர்ஸ் | நடுரோட்டிலயே இளம் கர்ப்பிணி குழந்தை பெற்றெடுத்த அவலம் | உ.பி. சம்பவத்தால் நாடே கொந்தளிப்பில்..
சிகிச்சை மறுப்பு - உ.பி.-யில் ரோட்டில் குழந்தை பெற்றெடுத்த தலித் பெண் உத்தரப் பிரதேசத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால், 20 வயது தலித் பெண் ஒருவர் வாசலிலேயே சாலையோரம் குழந்தை பெற்றெடுத்த அவலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.