Chennai Airport | சென்னை டூ சிங்கப்பூர் பறக்கவிருந்த விமானம் திடீர் ரத்து | வெளியான ஷாக் தகவல்
சென்னை டூ சிங்கப்பூர் பறக்கவிருந்த விமானம் திடீர் ரத்து | வெளியான ஷாக் தகவல்
Chennai Airport | சென்னை டூ சிங்கப்பூர் பறக்கவிருந்த விமானம் திடீர் ரத்து | வெளியான ஷாக் தகவல்
சென்னை - சிங்கப்பூர் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு சிங்கப்பூர் செல்ல இருந்த விமானம் இயந்திர கோளாறால் ரத்து சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் இயந்திர கோளாறு 322 பேருடன் சிங்கப்பூர் புறப்பட இருந்த விமானத்தில் இயந்திர கோளாறு புறப்படுவதற்கு முன் விமானத்தில் இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது விமானியின் இறுதிக்கட்ட சோதனையில் இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது
