Nestle | Milk Powder | Nestle பால் பவுடர் யூஸ் பண்றீங்களா | பேரிடியை இறக்கிய FSSAI

Nestle பால் பவுடர் யூஸ் பண்றீங்களா | பேரிடியை இறக்கிய FSSAI

Nestle | Milk Powder | Nestle பால் பவுடர் யூஸ் பண்றீங்களா | பேரிடியை இறக்கிய FSSAI

Nestle பால் பவுடர் பாதுகாப்பற்றது - FSSAI Nestle நிறுவனத்தின் பால் பவுடர் பாதுகாப்பற்றது என FSSAI எச்சரிக்கை டெல்லியில் Nestle Low Fat Dairy Whitener பால் பவுடரை ஆய்வு செய்த FSSAI உணவு பாதுகாப்பு ஆய்வில் பால் பவுடர் தரமற்றது என கண்டறியப்பட்டது - FSSAI Low Fat Dairy Whitener பால் பவுடர் விற்பனைக்கு தடை - FSSAI

X

Thanthi TV
www.thanthitv.com