ஸ்பெஷல் ரிப்போர்ட்

TVK MLA | DMK | தவெக எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் குதிரை பேரம்.. | அதிரும் தமிழக அரசியல்

தவெக எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் குதிரை பேரம்.. | அதிரும் தமிழக அரசியல்

thanthitv

CM Vijay | TVK MLA | DMK | Senthil Balaji | தவெக எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் குதிரை பேரம்.. | அதிரும் தமிழக அரசியல் தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் - 5 பேர் கைது சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதற்கு தன்னிடம் பேரம் பேசியதாக, ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிவிக்கப்பட, தவெக அரசாங்கத்தை கலைக்க முயற்சியா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது

BREAKING || "பெரும் சிக்கலில் திமுக... தவெகவுக்கு இனிதான் சவால்"-கணிக்கும் அரசியல் விமர்சகர் நாகராஜ்

BREAKING || "இதை மாற்ற வேண்டும்" - பிரதமருக்கு CM விஜய் முக்கிய கடிதம்

Breaking | Chennai Metro | நாளுக்கு நாள் எகிறும் மெட்ரோ ரயில் பயணம் | ஜூன் மாதத்தில் இவ்வளவு பேரா..

BREAKING || "இந்த விசயத்தில் முதல்வர் உறுதியா இருக்கிறார்" - பிரவீன் சக்கரவர்த்தி

Chennai Airport | கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய பயணிகள் - சென்னை Airportல் பரபரப்பு