ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | Single Women | சிங்கிள்-ஆ இருக்கிறதே மேல்.. | இளம்பெண்களின் அதிர்ச்சி முடிவு

Special Report | Single Women | சிங்கிள்-ஆ இருக்கிறதே மேல்.. | இளம்பெண்களின் அதிர்ச்சி முடிவு

thanthitv

Special Report | Single Women | சிங்கிள்-ஆ இருக்கிறதே மேல்.. | இளம்பெண்களின் அதிர்ச்சி முடிவின் பின்னணி

திருமணமாகாத பெண்கள் எண்ணிக்கை உயர்வு - காரணம் சொல்லும் புதிய ஆய்வு இந்தியாவில இப்போலாம் பெண்கள் கல்யாணம் பண்ணிக்காம தனியாவே இருக்கறது ஒரு பெரிய ட்ரெண்டாவே மாறிட்டிருக்கு. இதுக்கு காசு, பணம் சம்பாதிக்கிறது மட்டும் காரணமில்ல, இன்னும் பல முக்கியமான விஷயங்கள் இருக்கு. தேசிய புள்ளிவிவர அலுவலகத்தோட (National Statistical Office) டேட்டா என்ன சொல்லுதுன்னா, இந்தியாவில கல்யாணம் பண்ணிக்காத பொண்ணுங்களோட சதவீதம் 2011-ல 13.5% ஆக இருந்தது, இப்போ அது அப்படியே 19.9% ஆக ஏறிப்போயிடுச்சு!

Thoothukudi case | TN Govt |தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - தமிழக அரசு கேட்டதை கொடுத்த கோர்ட்

Tirupathur | Theft | இதுதான் அந்த பிளானா.. | மீண்டும் நகைக்கடைக்கு வந்த போது சிக்கிய `திருடி’

School | Students | ஆசிரியர்கள் முன்பே மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்.. பள்ளியில் பேரதிர்ச்சி

BREAKING || "குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் முன்" - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

TNGovt | Buses | Holiday | சொந்த ஊர் செல்வோர்கள் கவனத்திற்கு..! வெளியான `சிறப்பு..' அறிவிப்பு