Tirupathur | Theft | இதுதான் அந்த பிளானா.. | மீண்டும் நகைக்கடைக்கு வந்த போது சிக்கிய `திருடி’
Tirupathur | Theft | இதுதான் அந்த பிளானா.. | மீண்டும் நகைக்கடைக்கு வந்த போது சிக்கிய `திருடி’
Tirupathur | Theft | இதுதான் அந்த பிளானா.. | மீண்டும் நகைக்கடைக்கு வந்த போது சிக்கிய `திருடி’
போலி நகையை வைத்து தங்க மோதிரம் திருட முயற்சி – 19 வயது பெண் கைது வாணியம்பாடியில், நகை வாங்குவது போல் நடித்து போலி நகையை வைத்து 2 கிராம் தங்க மோதிரத்தை திருட முயன்ற 19 வயது பெண் கைது செய்யப்பட்டார். கடையில் மீண்டும் நகையை மாற்ற முயன்றபோது, சந்தேகமடைந்த உரிமையாளர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அவரிடம் இருந்து பல போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது