School | Students | ஆசிரியர்கள் முன்பே மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்.. பள்ளியில் பேரதிர்ச்சி

School | Students | ஆசிரியர்கள் முன்பே மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்.. பள்ளியில் பேரதிர்ச்சி

School | Students | ஆசிரியர்கள் முன்பே.. மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்.. பள்ளியில் பேரதிர்ச்சி

மதுரை விரகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் முன்பே சக மாணவனை, உயர்க்கல்வி படிக்கும் மாணவன் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் தடுத்தும் கேட்காமல், சக மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். தாக்குதல் நடத்திய மாணவனின் பெற்றோர், தனது மகனின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து பள்ளியில் இருந்து டிசியை பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கு குழந்தைகள் மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com