நாடாளுமன்ற தேர்தல் 2024

#Breaking|| கோவையில் மோடி பேரணி.. "குறைத்து" அனுமதி வழங்கிய போலீஸ்

தந்தி டிவி

பிரதமரின் வாகன பேரணிக்கு அனுமதி/கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி/சிறு மாற்றங்களுடன் அனுமதி அளித்த கோவை மாநகர காவல்துறை/பேரணி தூரத்தை 4 கிலோ மீட்டரில் இருந்து 2.5 கி.மீ ஆக குறைத்து அனுமதி/"மேட்டுப்பாளையம் கங்கா மருத்துவமனையில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் வரை பேரணி மேற்கொள்ளலாம்"/கண்ணப்பன் நகர் பிரிவில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை அனுமதி கோரிய பாஜகவினர்/மருத்துவமனைக்கு இடையூறு இல்லாத வகையில் பேரணியின் தூரம் குறைப்பு...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி