சர்வதேச யோகா தினத்தை ஒட்டி யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் லண்டனில் இரண்டாவது நாளாக யோகா பயிற்சி நடைபெற்றது.
தந்தி டிவி
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் லண்டனில் இரண்டாவது நாளாக யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் யோகா குரு ராம்தேவ் அனைவருக்கு யோகா பயிற்சி அளித்தார்.