உலகம்

ஒயிட் தீவில் வெடித்து சிதறிய எரிமலை - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக உயர்வு

நியூசிலாந்தின் ஒயிட் தீவில் சமீபத்தில் எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

நியூசிலாந்தின் ஒயிட் தீவில் சமீபத்தில் எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18- ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒயிட் தீவில் எரிமலை வெடித்து சிதறியது. இதில் சுற்றுலா பயணிகள் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். ஏற்கனவே 16 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று மேலும், இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்