உலகம்

Fire | கொழுந்துவிட்டு மளமளவென பற்றி எரிந்த காட்டு தீ - அடுத்தடுத்து இறங்கிய அவசரக்கால படை

கொழுந்துவிட்டு மளமளவென பற்றி எரிந்த காட்டு தீ - அடுத்தடுத்து இறங்கிய அவசரக்கால படை

thanthitv

Fire | கொழுந்துவிட்டு மளமளவென பற்றி எரிந்த காட்டு தீ - அடுத்தடுத்து இறங்கிய அவசரக்கால படை

#fireaccident #fire #thanthitv

போர்ச்சுகலில் காட்டுத்தீ வேகமாகப் பரவிவரும் நிலையில், அண்டை நாடான ஸ்பெயினின் அவசரக்கால படை மீட்புப் பணியில் களமிறங்கியுள்ளது. மேலும், இத்தாலியும் தீயணைப்பு விமானங்களை அனுப்பி உதவியுள்ளது. பல வீடுகளைத் தீயிலிருந்து மீட்ட ஸ்பெயின் குழுவினரின் துரிதச் செயல்பாட்டிற்கு உள்ளூர் மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Ammonia Gas Leak | தமிழகத்தை உலுக்கிய கோர சம்பவம் | 2வது நாளாக விஷவாயுவை அகற்றும் பணி

BREAKING || காலையே அதிர்ச்சி செய்தி...வேலைக்கு சென்ற போது நடந்த பயங்கரம்- துடிதுடித்து பலியான 4 பேர்

Train | Chennai | "ரத்து.." - சென்னை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Suryavanshi | சச்சின் சாதனையை முறியடித்து `சரித்திரம்’ படைத்த சூர்யவன்ஷி

TVK Vaigaichelvan | ``CM விஜய் இன்னும் கால் நூற்றாண்டுக்கு தேவை..'' | வைகைச் செல்வன் நெகிழ்ச்சி