Ammonia Gas Leak | தமிழகத்தை உலுக்கிய கோர சம்பவம் | 2வது நாளாக விஷவாயுவை அகற்றும் பணி
தமிழகத்தை உலுக்கிய கோர சம்பவம் | 2வது நாளாக விஷவாயுவை அகற்றும் பணி
Breaking | Ammonia Gas Leak | தமிழகத்தை உலுக்கிய கோர சம்பவம் | 2வது நாளாக விஷவாயுவை அகற்றும் பணிகளத்தில் இறங்கிய அதிகாரிகள் #ammoniagasleak #gasleak #thiruvallur #rescue #thanthitv இறால் ஆலையில் 2வது நாளாக அமோனியாவை அகற்றும் பணி கடந்த 21ம் தேதி இறால் ஆலையில் அமோனியா வாயு கசிந்து 18 பேர் உயிரிழந்தனர் ஆலையில் மீதம் உள்ள 2 டன் அமோனியாவை பாதுகாப்பாக அகற்றும் பணி
