அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆயுதப்படை துணைக்குழு கூட்டத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரரால் பரபரப்பு நிலவியது... ஈரான் உடனான போருக்கு இஸ்ரேலுக்கு நிதி வழங்குவதை நிறுத்தக்கோரி முழக்கமிட்டவரை அப்புறப்படுத்த முயன்ற நிலையில் அவரது கை எலும்பு முறிந்தது...