Breaking | Azerbaijan | Iran | அஜர்பைஜானை புகுந்து அடித்த ஈரான்.. ரஷ்யா வாசல் வரை பற்றிய போர் தீ..?

அஜர்பைஜானை புகுந்து அடித்த ஈரான்.. ரஷ்யா வாசல் வரை பற்றிய போர் தீ..?

அஜர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் /அஜர்பைஜானில் உள்ள நாக்ஜிவன் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஈரான் ராணுவம்/ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்/ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் எதிரொலி - மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்/ஈரானுக்கு பதிலடி கொடுப்போம் என அஜர்பைஜான் திட்டவட்டம் /ஈரான் நடத்திய தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்ததாக அஜர்பைஜான் அரசு தரப்பு தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com