உலகம்

துள்ள துடிக்க 841 உயிர்களை தூக்கில் போட்ட ஈரான் - அரண்டுபோன ஐநா

தந்தி டிவி

ஈரானில் மரண தண்டனைக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரானில் இந்த ஆண்டு இதுவரை 841 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் ஈரானில் 110 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான ஒரு படியாக, மரண தண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் தலைவர் ஈரானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

PM Modi | Thiruvallur | தமிழகத்தையே கலங்கடித்த அமோனியா வாயு கசிவு சம்பவம் - பிரதமர் மோடி உருக்கம்

Breaking | Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | உயிரிழந்தவர்கள் யார் யார்?

Ammonia Gas Leak | CM Vijay | இறந்தவர்கள் எத்தனை பேர்? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 பேர்..

Ammonia | Gas Leak | CM Vijay | Toxic Gas காற்றிலும் கலந்து விட்டதா..? ஆய்வில் அதிர்ச்சி..