Breaking | Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | உயிரிழந்தவர்கள் யார் யார்?

உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | உயிரிழந்தவர்கள் யார் யார்?

Breaking | Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | உயிரிழந்தவர்கள் யார் யார்? #ammoniagasleak #ammonia #gasleak #thiruvallur #thanthitv அமோனியா கசிவு - உயிரிழந்த இருவரும் ஒடிசாவை சேர்ந்தவர்கள் அமோனியா கசிவு - உயிரிழந்த 2 பெண்களின் விவரம் வெளியீடு ஒடிசாவை சேர்ந்த 19 வயது பெண் ஜுமானி ஜுவாங் உயிரிழந்துள்ளார் ஒடிசாவை சேர்ந்த 20 வயது பெண் மாலோதி உயிரிழந்துள்ளார் அமோனியா கசிவு - 2 பேர் உயிரிழந்த நிலையில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது உயிரிழந்த இருவரின் பெயர், ஊர் விவரங்களை வெளியிட்டுள்ள மாவட்ட நிர்வாகம்

X

Thanthi TV
www.thanthitv.com