Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 பேர்..
உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 பேர்..
Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 பேர்.. #ammoniagasleak #gasleak #thiruvallur #rescue #thanthitv அமோனியா கசிவு - தனியார் மண்டபத்தில் 142 பேர் தங்க வைப்பு பாதிப்பு அதிகம் ஏற்படாத நபர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை வாயு கசிவு ஆலையில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை வட மாநிலங்களை சேர்ந்த 50 பெண்கள் உள்ளிட்ட 142 பேர் தங்க வைப்பு
