மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தின்போது பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. .போராட்டத்தின்போது ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதால், பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்து அவர் சரிந்து விழுந்தார்.