Iran | America | ஈரான் விவகாரத்தில் இறுதி முடிவு - ஆலோசனையில் டிரம்ப் #america #iran #trump #mojtabakhamenei #thanthitv ஈரான் உடனான இறுதி ஒப்பந்தம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, வெள்ளை மாளிகையின் 'சிச்சுவேஷன் ரூமில்' அவசர ஆலோசனை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்... ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளையும் அவர் பட்டியலிட்டுயுள்ளார்...