உலகம்

Emmanuel Macron | "இந்த உறவு உலக நன்மைக்கான சக்தி" "நீடுழி வாழ்க" நட்பு பாராட்டிய இரு தலைவர்கள்

தந்தி டிவி
• இந்தியா - பிரான்ஸ் இடையேயான நட்பு நீடூழி வாழ்க!“ • இந்தியா - பிரான்ஸ் இடையேயான நட்பு நீடூழி வாழ்க என பிரஞ்சு அதிபர் மேக்ரான் நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடினர். இதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி மேக்ரானை சந்தித்தது மகிழ்ச்சி என பகிர்ந்திருந்தார்... இந்தியா-பிரான்ஸ் உறவு உலக நன்மைக்கான ஒரு சக்தியாக உள்ளதாக பூரித்திருந்தார். இந்நிலையில், நன்றி தெரிவித்த மேக்ரான், நாடுகள் ஒன்றிணைந்து முன்னேறும்போது அவை வலிமையாக மாறுவதாக நெகிழ்ந்திருந்தார்.

Breaking | Congress | அடுத்த நடவடிக்கை..?செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

Congress தமிழக அரசியலில் திடீர் திருப்பம் - தமிழக காங். நிர்வாகிகள் முடிவால் பரபரக்கும் அரசியல் களம்

AI Summit 2026 | Narendra Modi | உலகே உற்றுநோக்கிய AI மாநாடு - தொடங்கி வைத்தார் PM மோடி

Chennai | Protest | Bike Taxi |சென்னையில் பெரும் பரபரப்பு - போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை

Breaking | TVK | Vijay | தெறிக்கும் விசில்.. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் மெகா குஷியில் TVK