புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு/இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு /தமிழகத்தில் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது