Breaking | Congress | அடுத்த நடவடிக்கை..?செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி "கூட்டணி சர்ச்சை குறித்து கார்கேவிடம் அறிக்கை கொடுத்துள்ளேன்"/தமிழக காங்கிரஸ் கூட்டணி சர்ச்சை தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவிடம் அறிக்கை அளித்துள்ளேன் - தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை