உலகம்

Donald Trump அசுரனை இறக்கும் அமெரிக்கா... அதிரும் மத்திய கிழக்கு

தந்தி டிவி

அசுரனை இறக்கும் அமெரிக்கா... அதிரும் மத்திய கிழக்கு.

சவுதி அரேபியாவிற்கு F-35 போர் விமானங்களை விற்க,அமெரிக்கா தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த F 35 விமானங்களை நீண்ட காலமாக சவுதி கேட்டு வருகிறது... ஆனால் இதுவரை அமெரிக்காவிற்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது. ஏனெனில், மத்திய கிழகு பிராந்திய பகுதியில் இஸ்ரேல் மட்டுமே மேம்பட்ட ஆயுதங்களை வைத்திருப்பதை அமெரிக்கா வழக்கமாக உறுதி செய்யும்... ஆனால் இம்முறை அமெரிக்காவின் சக்தி வாய்ந்த F35 போர் விமானங்களை சவுதிக்கு வழங்க ட்ரம்ப் பச்சைக் கொடி காட்டியுள்ளார். ஆனால் இதை ஈரான் அச்சுறுத்தலாக பார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking | U19 Worldcup | India | 6வது முறையாக உலகக்கோப்பையை தட்டித்தூக்கிய இந்தியா

BREAKING || "NDA-வில் கைகோர்க்கும் மேலும் பலர்" - புது டீமை உருவாக்கிய நயினார் நாகேந்திரன்

Breaking | Parasakthi | பராசக்தி OTT ரிலீஸ் தடை? | கதை திருட்டு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி

Breaking | Pakistan | மனித வெடிகுண்டு தாக்குதல்.. அதிகரிக்கும் உயிர்பலிகள் - பதற்றத்தில் பாக்.,

BREAKING || தாமாக முன்வந்து வழக்கை எடுத்த சென்னை ஐகோர்ட் - பறந்த முக்கிய உத்தரவு