Breaking | Parasakthi | பராசக்தி OTT ரிலீஸ் தடை? | கதை திருட்டு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி

பராசக்தி OTT ரிலீஸ் தடை? | கதை திருட்டு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி

Breaking | Parasakthi | OTT Release | பராசக்தி OTT ரிலீஸ் தடை? | கதை திருட்டு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி "இந்தி எதிர்ப்பு போராட்டம் - யாரும் காப்புரிமை கோர முடியாது" "இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது"/பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்/தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் வழக்கு/"பராசக்தி கதைக்களம் போராட்டத்தை அடிப்படையாக கொண்டிருந்தாலும், கதை கற்பனையானது" பராசக்தி படத்தின் கதாப்பாத்திரங்கள், கதை தனித்துவமானது - தயாரிப்பு நிறுவனம் விளக்கம் பராசக்தி படத்தை OTTயில் வெளியிட தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

X

Thanthi TV
www.thanthitv.com